பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்

நடிகர்கள்: தமன்னா, சத்யன், யோகிபாபு, காளி வெங்கட், டீ எஸ் கே, முனீஷ் காந்த் இயக்கம்: ரோஹின் வெங்கடேசன் இசை: ஜிப்ரான் காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இப்படத்தில், தமன்னாவுடன் இணைந்து சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பேய் படம் என்பதால் திரையரங்கில் அதிகமான குழந்தைகளை காண முடிந்தது. முன்பெல்லாம் இவ்வாறு கிடையாது காஞ்சனா சீரிஸ் பிறகே தமிழ்நாட்டில் பேய் … Continue reading பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்